அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு.
தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும். மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு தெரிவித்து உள்ளார். தாய் மொழியாம் நம் தமிழ் மொழியில் இருப்பது கட்டாயமாக வேண்டும் எனவும் இவர் கேட்டு கொண்டு உள்ளார்.