டெல்லியில் ஷாலிமார்பாக் – ஹெராயின் பறிமுதல்

 டெல்லியில் ஷாலிமார்பாக் – ஹெராயின் பறிமுதல்

டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

டெல்லி: டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் இருந்து 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ரூ..40 கோடி ஹெராயின் வைத்திருந்த 3 பேரை டெல்லி போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...