நீட் ஆள்மாறாட்ட வழக்கில் – முன்ஜாமின்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்ஜாமின் கோரி மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆள்மாறாட்டம் ஏதும் நடக்கவில்லை என உதித்சூர்யா  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!