கட்சி இல்லை ரஜினி அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற இருப்பதால் அதற்காக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்களை முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கருணாஸ் இன்று அழைத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது தேவர் ஜெயந்தி 112ஆவது குருபூஜை விழாவுக்கு வருகை தருவதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக கருணாஸ் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் குறித்துப் பேசும்போது […]Read More
சென்னையில் பசுமாட்டின் இரைப்பையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு. பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்ணிற்கு மட்டுமல்ல, வாய் பேச இயலாத உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது – முதலமைச்சர் பழனிசாமி. சமூக வலைதள நெறிமுறைகள்: கூடுதல் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். சமூக வலைதளங்களை நெறிப்படுத்தும் வழிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் சோதனை, தீபாவளி வசூல் நடைபெற்று வருவதாக […]Read More
சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10 லத்தீன் அமெரிக்க நாடான சிலியல் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியது. எரிபொருள் விலையுயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்விற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த வெள்ளிககிழமை தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து […]Read More
ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கல்லணையில் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் லோடு ஆட்டோ நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது.இன்று முதல் இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான். எந்த ஒரு நோட்டீஸும் வழங்காமல் திடீரென தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது. தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம். நிக்கோபார் […]Read More
ஜம்மு காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், 5 பாக். வீரர்கள் உயிரிழப்பு என தகவல் காஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில், 3 தீவிரவாத முகாம்கள் அழிப்பு, 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு – ராணுவ தளபதி பிபின் ராவத். காஷ்மீர்: […]Read More
காஞ்சிபுரத்தில் அரசு உத்தரவை மீறி, உள்ளூரில் பால் விற்பனை செய்த புகாரில் திருவள்ளுவர் பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்.கொள்முதல் செய்யப்படும் பாலை கூட்டுறவு ஒன்றியங்களில் கொடுக்கவும், உள்ளூர் தேவைக்கு பதப்படுத்திய பாலை அரசு நிர்ணயித்த விலையில் விற்கவும் சுற்றறிக்கை.Read More
அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசிய மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜீயை இன்று சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசினேன். மனித வாழ்வின் மேம்பாட்டிற்காக அவர் காட்டும் ஆர்வம் வெளிப்படையானது. பல்வேறு விசயங்கள் குறித்து இருவரும் உரையாடினோம். இந்தியா அவருடைய சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறது. அவருடைய வருங்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் […]Read More
கிரைம் கதை மன்னன் எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததன் பொருட்டு அவருக்கு வாசகர்கள் சார்பாக 13.10.19 ஞாயிறு மாலை நடத்திய பாராட்டு விழா நடைபெற்றது. விழாவை குங்குமம் ஆசிரியர் திரு. கே. என். சிவராமன் அவர்களும், உதவி ஆசிரியர் திரு. யுவகிருஷ்ணா அவர்களும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தார்கள். தமிழகத்தில் இந்தத் துப்பறியும் கதைகளின் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர்களில் ராஜேஷ்குமார் மிகவும் முதன்மையானவர். விவேக் ரூபலா என்ற கற்பனை […]Read More
ஸ்வச் ருவாண்டா…… ஒரு ஐந்து நட்சத்திர விடுதியை மத்திய அரசும், மாநில அரசும் 10 நாட்கள் தங்கள் வசம் கொண்டு வந்து துடையோ துடையோ என்று துடைத்து வைத்து விட்டு, பின்னர் சுத்தப்படுத்திய இடத்தில் 10 பிளாஸ்டிக் பொருட்களை அவர்களே போட்டு விட்டு, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையால், நமது பிரதமர் குப்பை அள்ளிய காட்சியை, ஒரு ப்ரொஃபஷனல் வீடியோகிராஃப் டீம் படம் பிடித்த நாடகம் நேற்று கொஞ்சம் அசிங்கமாகவே தமிழகத்தில் அரங்கேறியது. அவர் விளம்பரத்திற்காகவே பண்ணியிருந்தாலும் […]Read More
தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி. உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல். திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நூதன மோசடி. அதிகாரியின் பாஸ்வேர்டை திருடி போலி லைசென்ஸ் வழங்கியது அம்பலம். கணினி பணியாளர் உள்ளிட்ட 3 பேர் கைதாகினர். மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்றுமுதல் கட்டணம் வசூலிப்பு. பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்த […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!