முக்கிய செய்திகள்

 முக்கிய செய்திகள்

சென்னையில் பசுமாட்டின் இரைப்பையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு. பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்ணிற்கு மட்டுமல்ல, வாய் பேச இயலாத உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது – முதலமைச்சர் பழனிசாமி.

சமூக வலைதள நெறிமுறைகள்: கூடுதல் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். சமூக வலைதளங்களை நெறிப்படுத்தும் வழிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் சோதனை, தீபாவளி வசூல் நடைபெற்று வருவதாக வந்த தகவலை தொடர்ந்து சோதனை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...