தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி. உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்.
திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நூதன மோசடி. அதிகாரியின் பாஸ்வேர்டை திருடி போலி லைசென்ஸ் வழங்கியது அம்பலம். கணினி பணியாளர் உள்ளிட்ட 3 பேர் கைதாகினர்.
மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்றுமுதல் கட்டணம் வசூலிப்பு. பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்த நிலையில் ரூ.40 கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்தது.
