இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது – உயர் நீதிமன்றம் தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி மூப்பு வழங்குவதும் சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலை துறை, அறநிலைய துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் – நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு தீர்ப்புRead More
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்த விசாரணை முழுமையாக முடியும் வரை வதந்திகளை பரப்பாதீர்கள்; போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது – சென்னை ஐஐடி நிர்வாகம். சென்னை ஐஐடியை முற்றுகையிட்டு திமுக மாணவரணியினர் போராட்டம்:மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.Read More
சுனாமி எச்சரிக்கை. ’இந்தோனேசியாவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு’.நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம். இன்று அதிகாலை 12:01 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஏற்பட்டது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.Read More
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுங்கத்துறை அதிகாரி ஜெக்மோகன் மீனா என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை – சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும். உலகளாவிய வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15% மட்டுமே – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை. டெல்லியில் நவம்பர் 17ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு சபாநாயகர் […]Read More
திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை. ஒப்பந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக வணிக துறையின் இன்பராஜ் என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.Read More
உள்ளாட்சி தேர்தல்: ஸ்டாலின் உறுதி சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு பொய் சொல்கின்றனர். தேர்தலை நடத்தக்கூடாது என்பதில் தான் அவர்களின் கவனம் உள்ளது.தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். தேர்தலை நிறுத்துவது எங்களின் நோக்கம் இல்லை. இதனை நாங்கள் சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் கூறியுள்ளோம். அதிமுக தேர்தலை நடத்தாது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் […]Read More
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு […]Read More
விஷவாயு தாக்கி தொழிலாளி பலி கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் கமல்பாட்ஷா(55). இவர் நகராட்சி தனியார் ஒப்பந்ததாரரிடம் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கும்பகோணம் ரயில் நிலையம் சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது. அதன் பேரில் பராமரிப்பு பணிக்காக ஊழியர்கள் சென்றனர். விபுத்ரன், வீரமணி, பாக்யராஜ், கமல்பாட்ஷா ஆகியோர் நேற்று(நவ.,14) மாலை 4 மணியளவில் பராமரிப்பு பணியை துவங்கினர். […]Read More
ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி: பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம். 2016ம் ஆண்டு ஜன. 26ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை 2018 டிச.14ல் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு […]Read More
மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்: உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை கடலூரில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை முறையாக மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது கோட்டேரி கிராமம். இப்பகுதியில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கனிமவளங்களை என்எல்சி நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடாமல் அப்படியே விட்டுசென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் பனை மட்டை […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!