ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை

 ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்த விசாரணை முழுமையாக முடியும் வரை வதந்திகளை பரப்பாதீர்கள்; போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது – சென்னை ஐஐடி நிர்வாகம். சென்னை ஐஐடியை முற்றுகையிட்டு திமுக மாணவரணியினர் போராட்டம்:மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...