விளையாட்டுச் செய்திகள்

 விளையாட்டுச் செய்திகள்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.உலக மாற்றுத்திறனாளிகளுக்கான, தடகள போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்று, 2020 பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...