இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு

 இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு

இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது – உயர் நீதிமன்றம் தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி மூப்பு வழங்குவதும் சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலை துறை, அறநிலைய துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் – நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு தீர்ப்பு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...