ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன பரிசுகளை வழங்கினார் தெரியுமா? டெல்லியில் கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஜி20 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனால் டெல்லியே விழாக் கோலம் பூண்டது. பிரதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடந்தது. ஜி20 மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் வருகை […]Read More
மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு விண்ணப்பத்திற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்! |தனுஜா ஜெயராமன்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணபித்த 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசு பணியில் […]Read More
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அந்த நேரத்தில் பலரும் பயணங்கள் செல்ல விரும்புவதால் பஸ் மற்றும் இரயில் கூட்டம் பிதுங்கி வழியும். இதனை தவிர்க்க பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அப்படி சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் ரயில்வே கால அட்டவணைப்படி, பயணத்தைத் திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தால், கடைசி நேர நெருக்கடியில் தவிப்பதைத் தவிர்க்கலாம். […]Read More
சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்தாக பொதுமக்கள் எழுப்பிய புகாரின் காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு இணை கமிஷனராக இருந்த திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சேரா, நெல்லை துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏஆர். ரகுமானின் “மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி” தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தாம்பரம் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு டிஜிபி […]Read More
மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு, கவலையில் விவசாயிகள்…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்துள்ளது. அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 14 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 675 கனஅடியாக மட்டுமே உள்ளது. பருவமழையும் பொய்த்துப்போன நிலையில் பயிர்கள் கருகிவருவதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போனது. ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை […]Read More
லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு.. அங்கே வெறும் 67.4 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இதற்கிடையே இந்த லிபியாவில் இப்போது மிக பெரிளவில் வெள்ள […]Read More
இம்மானுவேல் சேகரன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம் (பள்ளி ஆசிரியர்), ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி […]Read More
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். டில்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். அந்த விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் மிக சுவையான 500 உணவுகளை தேர்வு செய்து, பங்கேற்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்தில் […]Read More
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் ! திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது.அதையொட்டி தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசியல் தலைவர்கள், சமுதாயத்தலைவர்கள், கிராமப்பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்துகின்றனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் […]Read More
சந்திரபாபு நாயுடு கைது.., மறியலில் ஈடுபட்ட மகன்..!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் தனது தந்தையை பார்க்க வேண்டும் என புறப்பட்ட மகன் லோகேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் லோகேஷ் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ 3,350 கோடி திட்டத்துக்கு 2015-ம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. அப்போது ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற […]Read More
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 27 புதன்கிழமை 2024 )
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )