பரந்து விரிந்த இந்த உலகத்தில் பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் அந்த அனைத் திலிருந்தும் வேறுபட்டு வாழ்பவன்தான் மனிதன். அப்படிப்பட்ட மகத்தான ஒரு பிறவியில் சிறப்பாக வாழவேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்று அடிப்படைத் தேவைகளையும் தாண்டி ஆரோக்கியமான வாழ்வு என்பது மிகவும் அவசியமானது. இன்றைய காலகட்டத்தில் நவநாகரிக காலத்தில் உணவு முறை மாற்றத்தாலும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் பல அரிய வகை நோய்களால் பாதிக்கப்படு கின்றனர் மக்கள். அப்படி ஒரு வகை நோய்தான் […]Read More
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (20-7-2022) நடந்த ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே அதிக வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் நீடித்து வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொறுமையிழந்த அந்நாட்டு மக்கள், அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் பலனாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து குருநாகல் லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத் தனர். இலங்கையில் மேலும் மக்கள் போராட்டம் […]Read More
டாக்டர்களின் பணி உலகம் முழுவதும் ஓர் உன்னதமான தொழிலாகப் போற்றப் படுகிறது. உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண் டெனில், அவர் மருத்துவராகத்தான் இருக்க முடியும். புகழ்பெற்ற மருத்துவராகவும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்ச ராகவும் இருந்த பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய். பீகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள பாங்கிபோர் என்ற ஊரில் 1882-ஆம் ஆண்டு, ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தவர், பி.சி.ராய். ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட அவர், மருத்துவப் […]Read More
ஏழை, எளியவர்களும் இலவசமாகப் பயன்பெறும் வகையில் சென்னை யிலுள்ள சிறப்பு சிறுவர் பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 34.60 கோடி யில் ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கிவைத்தார். அகில இந்திய அளவில் மாநில அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள முதல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ரோபோடிக் துறையின் சிறப்பு மருத்துவராக உள்ளார் டாக்டர் இரா.ஜெய்கணேஷ். சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் […]Read More
அவசர உலகத்தில் விபத்தும், நோயும் தவிர்க்கமுடியாதது. எதிர்பாராத விபத்து, மகப்பேறு, அறுவை சிகிச்சை, நோய் ஆகியவற்றின்போது, பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அவருக்கு ரத்தம் தந்து காப்பாற்றினால், உயிர் பிழைக் கும் மனித உயிர்கள் ஏராளம். முகமும், முகவரியும் தெரியாதவர்களுக்கு, நம் மால் எப்போதும் செய்யமுடிகிற, கொடுத்தாலும் குறையாத தானம்… ரத்ததானம் தான்.இந்தியாவில் ரத்த தானம் 1942ஆம் ஆண்டு தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்காக ரத்த தானம் பெறப்பட்டது. இதற்காக ரெட் கிராஸ் சார்பில் […]Read More
பூப்படைதல் அதாவது பருவம் அடைதல். இந்தச் சூழ்நிலை பெண்ணுக்குப் புரியாத வயது. புதிதான அனுபவத்தால் பயம்.. இனம் புரியா வேதனை இருக்கும். அந்த நேரத்தில் ஒரு தாயின் கடமை மகளை அன்போடு அரவணைத்துக் கொள்ளுதல். அன்போடு நெற்றியில் முத்தமிட்டு தாய்மை யின் அன்பைப் பரிமாறி, தளர்வான மனதிற்குப் புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும். தான் வாழ்வில் கடந்துவந்த பாதையைப் புரியவைத்து, பயத்தைத் தெளிய வைத்து, பூத்தமலர் சிரிக்க புலகாங்கிதம் கொண்டு, அடுத்து செய்ய வேண் டிய வழிமுறையைத் […]Read More
உயர் ரத்த அழுத்தத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக் கான பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்பட்ட நோயாகத் தொடரும் இந்தப் பிரச்சினை வந்தால் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறு பட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை யில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின் றனர். இதனைச் சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கா விட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும். உலக […]Read More
கால்களில் நரம்புகள் சுற்றிக்கொள்கிற ‘வெரிகோஸ் வெய்ன்’ நோய் எதனால் ஏற்படுகிறது? இதனைக் குணப்படுத்த வழி என்ன? என்று சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சண்முகவேலாயுதம் அவர்களிடம் பேசி னேன். அதற்கு அவர் அளித்த பதில் இதோ… “நீண்டநேரம் ஒரே இடத்தில் நின்றோ, அமர்ந்தோ வேலை பார்ப்பதனால் காலில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழாய் களில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, ரத்தம் தேங்கி, அந்த ரத்தநாளங்கள் புடைத்து வெளியே தெரிவதைத்தான் […]Read More
ஆத்தங்குடி டைல்ஸ் நூறு வருடப் பழைமைக்குப் பேர் போனது. வீடு களில் ஆத்தங்குடி டைல்ஸ் பொருத்தினால் பெரும்பாலும் கால் வலி, உடல் வலி வராது. காரணம், ஆத்துல இருந்து வர்ற குளிர்ச்சியான ஆத்து மணல்ல சிமென்ட் கலந்து இயற்கையான முறையில தயாரிக் கிறோம்” என்கிறார் ஆத்தங்குடியில் மூன்றாவது தலைமுறையாக ‘கணபதி டைல்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வரும் நடராஜன்.காரைக்குடியிலிருந்து 13 கி. மீ. தொலைவில் உள்ளது ஆத்தங்குடி. இந்தப் பகுதியில் 30 பேர் டைல்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறார்கள். அதில் […]Read More
அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள்!
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தளபதி’ மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி விஜய்யின் உத்தரவின்படி, அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து (Ex.MLA) ஆலோசனையின்படி அனைத்து மாவட் டங்களிலும் இன்று பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்க பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.Read More
- மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் தலைமையில் விருந்து..!
- ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது..!
- 2025-ம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு..!
- 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியானது..!
- தற்போதைய முக்கியச்செய்திகள்
- அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!
- ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து..!
- வரலாற்றில் இன்று (22.11.2024 )