எல்லா நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டன. சில கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சர்க்கரை நோய்க்கு மட்டும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உணவுக் கட்டுப்பாடும் இன்சுலின் ஊசியுமே தீர்வு. எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் மாத்திரை வடிவிலும், திரவ வடிவிலும் இருக்கும்போது, இன்சுலின் மட்டும் இன்னமும் ஊசி மூலம் செலுத்த வேண்டிய நிலையே இருக்கிறது. தினமும் ஊசிப் போட்டுக்கொள்ளும் வலியில் இருந்து விடுதலை தருகிறது, ‘காஸ்டஸ் பிக்டஸ்’ என்ற இன்சுலின் செடி. இந்த இலை ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு நில்லாமல் […]Read More
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, ஏற்கெனவே நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட திருமண பந்தத்திலிருந்து விலகி தற்போதுதான் அந்த மனச்சோர்விலிருந்து மீண்டிருந்தார். அதற்குள் அவர் மயோசிடிஸ் (Mayositis) எனப்படும் (தசை அழற்சி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறியப்பட்டதும் திரை உலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அவர் நடித்த ‘சகுந்தலா’ திரைப்படம் வெளியாகி அதன் புரமோஷனுக்குக்கூட வராத நிலையில் அந்தப் படம் குறித்த புரமோஷன் வீடியோவில் மயோசிடிஸ் நோய் குறித்து சமூக […]Read More
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் PACHE அறக்கட்டளை (People’s Association for Community Heath Education Trust) சார்பில் மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடந்த அன்று உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பெண் சிசுவதை நடந்த காலகட்டத்தின் பின் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, பின் நிறுத்தப்பட்டன. ஆனால் PACHE அறக்கட்டளை தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது. இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற வீடுகளில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து படிக்க வைத்து அதன் அனைத்துச் செலவுகளையும் பார்த்துக் கொள்கிற […]Read More
இந்தியாவில் மருத்துவப் படிப்பு ஆங்கிலத்திலேயே இதுவரை இருந்து வந்த நிலையில் அதில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இந்த ஆண்டு முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்தியில் பாடப் பிரிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்ட மாக நாட்டில் முதன்முறையாக, மத்தியப்பிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி. எஸ் படிப்பை இன்று தொடங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித் ஷா, ‘இந்நாள் இந்திய […]Read More
பிரிட்டன் தேர்லில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்ற லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அலோக் சர்மா, 55, பருவ நிலை மாறுபாடு விவகார அமைச்சராகத் தொடர்கிறார். பிரிட்டன் தேர்தலும் லிஸ் டிரஸ் வெற்றியும் பிரிட்டன் தேர்தலில் முதலில் முன்னணியில் இருந்தார் ரிஷி சுனக். அதன் பிறகு ரிஷி சுனக் படிப்படியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு லிஸ் டிரஸ் முன்னுக்கு வந்து […]Read More
இன்றைய அவசர உலகில் உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணும் நிலை தற்போது இல்லை. கிடைப்பதை உண்கிற நிலைதான் உள்ளது. ஆனால் கர்ப்பிணிப் பெண் கள் கட்டாயம் தேர்ந்தெடுத்த உணவுகளைத்தான் உண்ண வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் உண்ணாக்கூடாத, உண்ணக்கூடிய உணவு கள் பற்றி தாய் சேய் நல சிறப்பு மருத்துவர், டாக்டர் ஜெயஸ்ரீ சர்மாவிடம் பேசினோம். கர்ப்பிணிப் பெண்கள் அசைவம் மற்றும் எண்ணெயில் பொரித்த மீன் உணவு களைச் சாப்பிடலாமா? “பொதுவாக பொரித்த உணவுகள் செரிமானம் ஆக, கூடுதலான நேரம் […]Read More
இளம் வயது பெண்கள் முதல் 44 வயதுடைய பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் இந்த நோய் ஏற்படுகிறது. ஆரம்பத் திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது இந்தத் தடுப்பூசியானது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த […]Read More
உலகிலேயே கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். தினம் தினம் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக தமிர்களின் நெருக்கம் உறவு கலாச்சாரங்கள் வளர்ந்துகொண் டிருக்கிறது. அந்த வகையில் தமிழர்களின் கலாச்சாரம், அதன் பாரம்பரியச் செயல்பாடு கள் மற்றும் சுவையான தமிழ் உணவை அனைவருடனும் பகிர்ந்து கொள் வதன் மூலம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அளவில் மிகப்பெரிய அளவில் ‘டொராண்டோ தமிழர் தெரு விழா 2022’வை கடனா தமிழர் பேரவை ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 […]Read More
பாதாம் மற்றும் திராட்சையை சும்மா சாப்பிட்டாலே நன்மைகள் இருக்கி றது. நாம் ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என்று நீங்கள் யோசிக் கலாம். பாதாம் மற்றும் திராட்சையில் புரதங்கள், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையைச் சாப்பிடுவதனால் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை நிறைவாக வைத் திருக்கவும் உதவுகிறது. […]Read More
உலகளவில் சட்டவிரோதமானது செய்தித் திருட்டு. இது கலை உலகில் மிகப் பெரிய கவலைக்குரிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய பெரும் செய்தித் திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடி வில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினையை முதல் முறையாக மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தி ரசிர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக தமிழ் ராக்கர்ஸ் எனும் தொடரைத் தயாரிக்கிறது புகழ்பெற்ற ஏ.வி.எம். நிறுவனம். இந்தத் தொடரின் புரமோ ஷன் விழா […]Read More
- மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் தலைமையில் விருந்து..!
- ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது..!
- 2025-ம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு..!
- 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியானது..!
- தற்போதைய முக்கியச்செய்திகள்
- அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!
- ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து..!
- வரலாற்றில் இன்று (22.11.2024 )