குன்றக்குடி அடிகளாரின் நினைவு நாளின்று

கம்யூனிசம் பேசிய காவித் துறவி! குன்றக்குடி அடிகளாரின் நினைவு நாளின்று “தாழ்த்தப்பட்ட மக்களை ஆலத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள் பின்பற்றிய சாதிய கட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து சமூகத்தவரையும் அர்ச்சகராக முயன்றது உள்ளிட்ட…

டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 112வது ஆண்டு நினைவு தினம்

பனிப் பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 112வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமின்றி நடுக்கடலிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ‘ஒயிட் ஸ்டார் லைன்’ நிறுவனம் மாபெரும் சொகுசு…

உலக சித்தர்கள் நாளின்று (World Siddha day )

உலக சித்தர்கள் நாளின்று (World Siddha day ) சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம்…

அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர். அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில்…

எம்.ஆர் ராதா

மெட்ராஸ் ராஜகோபாலன் என்ற ரியல் நேம் கொண்ட எம்.ஆர் ராதா-வின் பர்த் டே டுடே ‘மக்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதையெல்லாம் எதிர்ப்பது தான் என் வேலை !’ என்று சொல்லி தீவிரமாக இயங்கியவர் அவர். அதிரடியாய், அநாயசயமாய் வந்த வசன வீச்சுக்களுக்காகவே…

தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள்

தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள் 1.சித்திரைத் திங்களில்சீரெலாம் சேரவேசெந்தமிழின் இன்பங்கள்சேர வேண்டும் நித்திரை மட்டுமேநேமமாய் இல்லாமல்நேர்மையும் நீதியும்பொங்க வேண்டும் முத்திரை குத்திவாழ்மூடர்கள் செய்கையின்மூர்க்கங்கள் முற்றிலும்மாற வேண்டும் எத்திகள் மாறவும்ஏய்ப்புகள் ஓடவும்ஏகனின் காவலாய்வருக நீயே! 2.நல்லோர்கள் வாழ்விலேநன்மைகள் நாள்தோறும்நன்றாக ஒன்றாகச்சேர்ந்து கூட பொல்லார்கள் கொள்ளாதபோகங்கள் எந்நாளும்போற்றுதல்…

“வற்றாத ஆச்சரியம்”.

சுஜாதா 2003-04 காலப்பகுதியில் அம்பலம் எனும் இணைய இதழில் “ஓரிரு எண்ணங்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளை உயிர்மைப் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இதில் தமிழ் மொழி, கணினி, இணையம், தொழில் நுட்பம், சினிமா,…

கலீல் ஜிப்ரான்

கனவுக் கவிஞன் – கலீல் ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்  என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான் ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931, ஒரு லெபனானிய, அமெரிக்கஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே…

இகழ நினைக்காத இலக்கியவாதிகள்!

இகழ நினைக்காத இலக்கியவாதிகள்! இரா. சம்பந்தன் விலங்கு இனத்திலே நன்றிக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுவது நாய்! அது போல இழிபிறப்பாகக் கொள்ளப் படுவதும் நாய்தான்! படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரை நாய்களை நன்றிக்கு உதாரணம் காட்டிதை விட இகழ்ச்சிக்கே அதிகமாக எடுத்துப் பேசியிருக்கிறார்கள்!…

சந்திப்பு சாதனைக்கு வழி வகுக்குமா? | Amirtham Surya | Karumaandi Junction

சந்திப்பு சாதனைக்கு வழி வகுக்குமா? | Amirtham Surya | Karumaandi Junction

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!