ஒரு பூ பூக்கும்

உன் பார்வை உன் புன்னகை உன் ஸ்பரிசம் உன் முத்தம் உன் பேரன்பு உன் காதல் உன் தாய்மை யாவும் என் இருதயத்தை தூய்மையாக்கும் அப்போது எனக்குள் ஒரு பூ பூக்கும் அதற்கொரு செல்லமாய் பெயர் வைத்தழைத்து மனதுக்குள் புன்னகைத்துக்கொள்வேன்.. நிச்சயம்…

சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு

சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு (கவிக்கோ நினைவஞ்சலி)*இதுநீர் ஊட்டியநிலத்திற்குமரமொன்று செலுத்தும்மலரஞ்சலி. கரை சேர்க்கும்கலங்கரை விளக்குக்குகலமொன்று செலுத்தும்கவிதாஞ்சலி. சீராட்டி வளர்த்த அன்னைக்குச்சேய் ஒன்று பாடும் தாலாட்டு. கண் திறந்த சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு .*அவர் பால்வீதியில் இருந்து வந்தார்மீண்டும் பால்வீதிக்கேதிரும்பி விட்டார். ‘உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்’…

கண்டேன் இசைஞானியை….

கண்டேன் இசைஞானியை…. இளையராஜாவின் வயது , எண்பது வசந்தங்களைக் கடந்திருக்கிறது. அவருக்குத்தான் வயது எண்பத்தொன்று. அவரது இசைக்கு… எப்போதும் காதலிக்கிற வயசு. எல்லாவற்றையும் கனவு காண்கிற வயசு. எல்லாரையும் ஆசீர்வதிக்கிற வயசு. இந்த உலகத்தை ஆள்வதற்குச் செங்கோல் தேவையில்லை; ஒரு புல்லாங்குழல்…

ஆதலினால்காதல்செய்வீர்

பிரபஞ்சத்தை உனதருகில்உணர வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. நிலவின் அழகைஅருகில் அமர்த்தி உரையாற்ற வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. நட்சத்திரங்களை கையில் அள்ளிஉருட்டி விளையாடுதல் வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. உயிர் வாழ்தலின் அர்ப்பணிப்பில்உன்னதம் வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. ஆம்.. ஆதலினால்காதல்செய்வீர்உலகம் புனிதம் பெற… சகுந்தலா…

‘மகத்தான கலைஞனைக் காலம் என்றும் மறக்காது’

காலத்தால் நானும் மறக்கப்படுவேன்’ – மனம் திறந்த ‘மகத்தான கலைஞனைக் காலம் என்றும் மறக்காது’ ரசிகர்கள் உருக்கம் !மலையாளத்தில் கிட்டத்தட்ட 400 திரைப்படங்கள், தமிழில் 16 திரைப்படங்கள் எனத் இந்தியத் திரையுலகில் நடிப்பால் உச்சம் தொட்ட, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர்…

பழநிபாரதி

பழநிபாரதி எஸ்.ஏ. ராஜ்குமாருடனும், தேவாவுடனும் பழநிபாரதி நிகழ்த்திய ரம்யங்கள் ஏராளம். பூவே உனக்காக திரைப்படத்தில், ’மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்’ என்று அவர் எழுதியதில் எவ்வளவு உண்மை. கிராமத்து பக்கம் இன்றளவும் அந்த…

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் மறைந்த நாளின்று இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதத் துறவிகளில் ஒருவர் பாம்பன் சுவாமிகள். கனவிலும் நனவிலும் முருகப் பெருமானையே நினைந்துருகி வாழ்ந்தவர். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவான ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர். ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும்…

அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்”

என் படங்களுக்கு `வாலி’ என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்” என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார். “இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது” என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று. விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம்…

க்ரூ மூவி/hindi/ OTT movies/review

க்ரூ மூவிஒரு காமெடி படம் இது netflix ott தளத்தில் பார்க்கலாம் பெண்கள் தலைமையிலான பாலிவுட் திருட்டு படத்தை நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? எதையும் நினைவுபடுத்த முடியவில்லையா? தபு, கரீனா கபூர் கான் மற்றும் க்ரிதி சனோன் ஆகியோரின் க்ரூ…

முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech |

முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech | விசாகத் திருநாள் வாழ்த்துகள் செந்தூர் முருகனைச்சேவித்தே வாழ்வோர்க்குக்கந்தன் கருணையேகாவலாம் – எந்நாளும்சேந்தன் குமரனின்சேவடிகள் நம்வினையைஏந்தி விரட்டும்எழுந்து. வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன்குகனருள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!