-மொட்டை கடுதாசி ———–சிறுகதை by ரவிகீதா பிரியமான ராமுவுக்கு , சென்ற முறை நீ அனுப்பிய கடிதம் கண்டு ரொம்ப சந்தோஷம். இப்போ இங்கு யாவரும் நலம். எனக்கு மட்டும் தேஹம் தளர்ந்து கிடக்கிறதானாலே சீர்காழியில் இருந்தும் உன் பெண் சீமந்தகத்திற்கு…
Author: uma kanthan
பிருந்தா காட்சிக்கு காட்சி ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா இணைய தொடரின்( Sony LIV )என்பார்வை
பிருந்தாகாட்சிக்கு காட்சி ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா இணைய தொடரின்( Sony LIV )என்பார்வை பிருந்தா. பிருந்தா (தெலுங்கு ) காட்சிக்கு காட்சி ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா இணைய தொடரின்( Sony LIV )Web Series என்பார்வை பிருந்தா . நடிகை த்ரிஷா,…
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
பார்க்காமல் நட்பு
பார்க்காமல் நட்பு: சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை . கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே…
ஆடிக் கிருத்திகையில்ஆறுமுகன் பேரருள்அனைவருக்கும்அமையட்டும்
ஆடிக் கிருத்திகையில்ஆறுமுகன் பேரருள்அனைவருக்கும்அமையட்டும் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்
சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (2)
சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (2)– எஸ்.ராஜகுமாரன் படப்பிடிப்பு தேதிகள் உறுதியான பின் எனக்குள் பதற்றம் உருவாயிற்று. ஒரு சினிமா ரசிகன் என்ற வகையில் சிவாஜி என்பவர் என் மனதில் ஒரு கடவுள் மாதிரி இருந்தார். அவரை…
வல்லமை தாரா யே/ பக்தி பாடல்/
Vallamai Tharuvaay ||Devi Devotional Song|| Charana Geetham || Dr. Geetha Mohandhas || by Dr. Geetha Mohandhas.. gynaecologist.. Susrushah Hospitals Nagar CoilMBBS From Tirunelveli Medical college and DGO From Kilpauk Chennai…
இணையம்
இணையம் இணையத்து செய்திஇதயத்தை தொடுவதில்லைவாசித்த செய்திகளும்வசதிக்கு வரித்தனவேபயிற்றுவித்த பதிவும் உண்டுபயமுறுத்திய பதிவும் உண்டுகற்றிடக் களமும் உண்டுகாற்றில் கரைவதும் உண்டுபற்றுடன் பகிர்வோரும் உண்டுபுற்றிலே பார்த்ததும் உண்டுஅன்னப்பறவை போல்நீரை விலக்கி பாலைப் பருகிவாழும் உயிரினம் போல்நாளும் நாம் இருப்போம்
