ட்ராய் அமைப்பின் சேர்மேன் ஆர்.எஸ்.ஷர்மாவிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எழுதிய கடிதத்தில் இண்டெர் கெனெக்ட் எனப்படும் மற்றொரு நெட்வோர்க்குகளுடன் அலைபேசி சேவையை இணைப்பதன் மூலம் பெறப்படும் லாபத்திற்காக லேண்ட்லைன் எண்களையே மொபைல் எண்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது என்று கூறியுள்ளது. “தொலைத்தொடர்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஏர்டெல், வோடபோன்,…
Tag: பிரின்ஸ்
மங்காத்தா-2 தலயின் 61- வது படம்
மங்காத்தா சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில தலை நடித்த முதல் படம் பி.ஜி.எம் மும் அந்த பைக் சீனும் அதகளம் பண்ணும், அஜித்தின் 61 படமாக மங்காத்தா -2 வெங்கட் பிரபுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வையின் வெற்றி போனிகபூர்…
ஒருபக்கம் சித்தி-2 , மறுபக்கம் கலர்ஸ் டிவியில் கோடீஸ்வரி ரியாலிlட்டி ஷோ கலக்கும் நடிகை ராதிகா
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 28 முதல் தினமும் இரவு 8 மணிக்கு கோடீஸ்வரி என்ற பெண்களுக்கான கேம் ஷோவை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். சந்திரகுமாரி சீரியல் எதிர்பார்த்த அளவு மக்களை கொண்டு சேராததால் மிகுந்த மனவருத்தத்தில் சின்னத்திரையில்…
சீனாவில் உள்ள தமிழ் கலாசார சின்னங்கள்!
சீனாவில் உள்ள தமிழ் கலாசார சின்னங்கள்! இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பதற்கு டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரு நகரங்கள் தேர்வு செய்யப்படாமல், தமிழகத்தில் உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரம்…
இளைஞர்களே என்னுடைய குடும்பம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும் தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் – கமல்ஹாசன்.…
ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மூன்று தமிழ்படங்கள்
ஆஸ்கார் விருது உலகின் மிகப்பிரம்மாண்டமான விருது ஒரு சமுதாயத்தின் பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்தும் சாதனம் சினிமா. பொழுதுபோக்கு, ஆக்ஷன், ஜனரஞ்சகம், உண்மை, அலசல் என்று எல்லா அம்சங்களையும் தொட்டு வரும் காற்றுதான் சினிமா. சினிமாவின் அத்தனை நடிகர்களுக்குமே ஆஸ்கார் விருது ஒரு…
வெப்சீரிஸ்
திருட்டு வி.சி.டி கலாச்சாரம் அதிகரித்து விட்ட நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே தியேட்டர் வாசலில் கூடிய கூட்டத்தைக் காட்டிலும் கணிப்பொறியில் படம் பார்க்கும் பழக்கம் தான் அதிகரித்துவிட்டது மிகவேகமாக சில பெரிய டைரக்டர்கள் இப்போது வெப்தொடர்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள்.…