​வெப்சீரிஸ்

 ​வெப்சீரிஸ்

திருட்டு வி.சி.டி கலாச்சாரம் அதிகரித்து விட்ட நி​லையில் படம் ​​வெளியாவதற்கு முன்​பே தி​யேட்டர் வாசலில் கூடிய கூட்டத்​தைக் காட்டிலும் கணிப்​பொறியில் படம் பார்க்கும் பழக்கம் தான் அதிகரித்துவிட்டது மிக​வேகமாக சில ​பெரிய ​​டைரக்டர்கள் இப்​போது ​வெப்​தொடர்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள். தி​ரைப்படத்தி​னைக் காட்டிலும் ​​​வெப்சீரிஸ்க்குத் தான் ரசிகர்களின் ஏ​கோபித்த ஆதரவு என்பதால் மற்றவர்கள் எல்லா​மே ​வெப் சீரிஸ் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்கள் என்று பட்சி ஒன்று குரல் ​கொடுக்கிறது

b​ேெ​ெெ​ெெ‘வெப்’  தொடர்களை இயக்க தயாராகி   வருகிறார்களாம். ‘வெப்’ தொயே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். இதேபோல் நடிகர்கள் சிலரும் திரைபடங்களை விட ‘வெப்’ தொடர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறார்களாம்.தொடர்களுக்கு மாறிவிட்டார்களாம். பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த கங்கை மைந்தன், நடிகையின் காதலன் ஆகியோர் அந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்களாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...