மங்காத்தா-2 தலயின் 61- வது படம்

 மங்காத்தா-2 தலயின் 61- வது படம்

மங்காத்தா சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில தலை நடித்த முதல் படம் பி.ஜி.எம் மும் அந்த பைக் சீனும் அதகளம் பண்ணும், அஜித்தின் 61 படமாக மங்காத்தா -2 வெங்கட் பிரபுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வையின் வெற்றி போனிகபூர் மற்றும் அஜீத் கூட்டணியை வெகுவாக இணைத்துவிட்டது. இதனால் அவர் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் அஜீத் நடித்தாக கூறப்பட்டு ஒரு படம் உறுதியான நிலையில் இன்னொரு படம் குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது.

இயக்குநர் வினோத் உடன் மீண்டும் ஒரு படம் அதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் தல.

மங்காத்தா 1 படம் வெளிவந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து 2வது பார்ட் வெளிவர உள்ள நிலையில் கதை எப்படியிருக்கும் அதன் தொடர்ச்சியா அல்லது வேறு கதைக்கலமா என்று எதிர்பார்ப்பு கூடி வருகிறது. படத்தில் மற்றொரு மிகப்பெரிய ஹீரோ ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளது. அஜீத் மற்றும் போனிகபூர் அவர்களிடம் சொல்லப்பட்ட கதை பிடித்துப்போக படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எப்படியும் ரசிகர்களுக்கு இன்னொரு போனஸ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...