கபாலி படத்தில் நடித்த அம​ரேந்திரன் இயக்கும் பிரன்ஞ் நாடகம்

 கபாலி படத்தில் நடித்த அம​ரேந்திரன் இயக்கும் பிரன்ஞ் நாடகம்

 அக்டோபர் 19 ஆம் தேதி பிரெஞ்சு கலாச்சார நிறுவனத்தின் மாணவர்கள் நிகழ்த்தும் ‘லெஸ் சின்க் டிட்ஸ் டெஸ் க்ளோன்ஸ் ஆ பிரின்ஸ்’ (Les Cinq Dits des Clowns au Prince) இளவரசருக்கு ஐந்து கோமாளிகள் என்ற ஒரு பிரெஞ்சு மினி இசை நாடகம் நடைபெற உள்ளது.

இந்த நாடகம் பிரெஞ்சு நாடகம் இயக்குனரும் நடிகருமான ஆர்.அமரேந்திரன் இயக்கியுள்ளார். இவர் ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘லைஃப் ஆஃப் பை’ படத்திலும் தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திலும் நடித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...