சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

 சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.
சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், காண்டூர் கால்வாயில் இருந்து சுரங்க அல்லது மேல்மட்ட கால்வாய் கட்டுவது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என்ற தமிழக அரசின் விளக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.
சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பியுள்ள நிலையில் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என கூறுவதா? – நீதிபதி கேள்விகேள்வி

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...