Tags :சுந்தரமூர்த்தி

விளையாட்டு

ஏ பி டி வில்லியர்ஸ்: மிஸ்டர் 360 டிகிரி குறித்த 10 தகவல்கள்

1. உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக கருதப்படுபவர் 35 வயதாகும் ஏ பி டி வில்லியர்ஸ். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி இவரது சராசரி 50 ரன்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.  2. வலது கை பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸை மிஸ்டர் 360 டிகிரி என கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.  தான் விளையாடிய காலகட்டத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களாக கருதப்பட்ட வீரர்களின் பந்துகளை மிக லாவகமாக சிக்ஸர்கள் விரட்டியவர்.3. […]Read More

விளையாட்டு

ஐபிஎல் 2020

ஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ஆர்சிபி.. வீடியோ ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுவரை நடந்த 12 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத 3 அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியின் தவறான அணுகுமுறையால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே வரும் சீசனில் முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் […]Read More

முக்கிய செய்திகள்

நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோள்

நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால் பாதிப்பில்லை – விஞ்ஞானிகள் விண்ணில் இருந்து அசுர வேகத்தில் வரும் குறுங்கோள் ஒன்று நாளை பூமியைக் கடந்து செல்ல உள்ளது. அந்தக் குறுங்கோள் மணிக்கு 54 ஆயிரத்து 717 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குறுங்கோள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அந்தக் கோள் நாளை பூமியை கடந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூமியிலிருந்து சுமார் […]Read More

விளையாட்டு

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல்

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் – முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன்.அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி; இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது – ராகுல் டிராவிட்.சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம் வழங்கியவர் ஜெயலலிதா – சேலத்தில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு சர்வதேச போட்டிகளில் […]Read More

விளையாட்டு

சவாலான இலக்கை அசால்ட்டா அடித்த சிட்னி சிக்ஸர்ஸ்

ஃபின்ச்சின் சதத்தை மழுங்கடித்த ஸ்மித்தின் அதிரடி பேட்டிங்..  ஆஸ்திரேலியாவில் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில்  இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் ஆடிய ரெனெகேட்ஸ் அணி, கேப்டன் ஃபின்ச்சின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 175 ரன்களை குவித்தது. கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை […]Read More