இளைஞர்களே என்னுடைய குடும்பம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும்
தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் – கமல்ஹாசன்.
சமூக பிரக்ஞை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் வல்லமை கொண்ட ஒன்றாக ஊடகம் மாறி விட்டது, அந்த சாட்டையை மாணவர்கள் கையில் எடுத்து சுழற்ற வேண்டிய காலம் வந்து விட்டது
குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன். இளைஞர்களே என்னுடைய குடும்பம் – கமல்ஹாசன்.
இளைஞர்களே என்னுடைய குடும்பம், இளைஞர்களே நாளைய தலைவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் .