பெண்களை கவர

 பெண்களை கவர

நமக்கு பிடித்தவர்கள் வண்ண பூக்கள் கொடுப்பது பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வண்ண பூக்களுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதனால் அதன் அர்த்தங்களை புரிந்து கொண்டு வழங்குவது சிறந்தது.

சிவப்பு நிறம்:
சிவப்பு நிற பூக்கள் அன்பின் அடையாளமாக வழங்கப்படுவது. ஆளமான காதல், அன்பு உள்ளிட்டவையை குறித்த உதவுகிறது. அடுக்க உங்களின் அன்பானவர்களுக்கு சிவப்பு நிற பூங்கொத்தை வழங்குவது சிறந்தது.

டெய்ஸி:
டெய்ஸி மலர்கள் பெண்களின் இயல்பை குறிப்பதாகும். இந்த வாசமான மலர்களை மகள், சகோதரி, உடன் வேலை செய்யும் பெண் பணியாளர்களுக்கு வழங்குவது சிறப்பான தேர்வாக அமையும்


பான்சி:
பிரஞ்சு மொழியில் இருந்து வந்த பான்சி என்ற சொல் தான் இந்த மலரின் பெயர். நீல நிறத்தில் இருக்கும் இந்த மலர் நினைவுக்காக வழங்கப்படுவதாகும். ஒருவர் உங்களை மறக்க கூடாது என நினைத்தால், இதை நீங்கள் வழங்கலாம்.

லாவெண்டர்:

நல்ல வாசனை கொண்ட கத்தரிப்பூ வண்ண பூக்கள், பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. இதை உங்கள் துணைக்கு வழங்குவது சிறந்தது.



வெள்ளை செவ்வந்தி:
வெள்ளை நிற செவ்வந்தி பூக்கள் நேர்மையை குறிப்பதாகும். சிலரிடம் நீங்கள் சண்டை போட்டால், அதை சரி செய்ய, நீங்கள் இதை வழங்கலாம்.

மஞ்சள் டஃப்போடில்:

இந்த மஞ்சள் நிற பூக்கள் கொண்டாட்டத்தின் அடையாளமாக உள்ளது. புது வேலை, புது வீடும் , வீட்டில் புது வரவு ஆகியவற்றை கொண்டாட இந்த பூக்கள் நல்ல தேர்வாக இருக்கும்




சாமந்தி:
திருமணம், கோயிலில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் மலர் சாமந்தி. இந்த மலர் வாழ்வின் உடைந்து போன தருதணங்களை குறிக்கிறது. இதன் பிரகாசமான வண்ணத்துக்காகவே இதை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...