மாதவிடாய்க்கு தீர்வு

 மாதவிடாய்க்கு தீர்வு

மாதவிடாய்க்கு தீர்வு:

மாதவிடாய்க்கு தீர்வு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து தென் கலந்து குடிக்கலாம் இதில்  Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால்நமது உடலிலும் கர்ப்பப்பையிலும் இருக்கும்  அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு  தேவையான எண்டோமெட்ரியம்  ஃபார்மேஷன் சரியாக நடக்கும்.

எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும்கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல  
 
கொழுப்புகால்சியம்மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும்எலும்பை உறுதி செய்யவும் பயன்படும்மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.

 ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில்விட்டமின் சி இருப்பதால்அயர்ன் அப்சார்ப்ஷனுக்கு உதவும். வெறுமனே அயர்ன் அதிகமாக இருக்கும் உணவினை எடுத்துக்கொள்வதாலே உடம்பில் இரும்புச் சத்து அதிகமாகிவிடாது. விட்டமின்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...