சீன “Paddle Fish” ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இந்த பூமி பந்தில் பல பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள ஒரு அதிசய மீன் இனம். 23 அடி வரை வளரக்கூடிய இந்த மீன், பூமியில் வாழ்ந்த மிக பெரிய…
Tag: பிரின்ஸ்
சீனா அதிபரை பாராட்டிய அமெரிக்க அதிபர்:
கொரானா தடுப்பு நடவடிக்கைகளை சீனா மிகச்சிறப்பாக செய்து வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார். சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியதாகவும், கொரானா குறித்தே இருவரும் பெரும்பாலும் விவாதித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரானாவுக்கு எதிராக சீனா கடுமையாக போராடி வருகிறது என்றும்,…
இன்று மாலையுடன் ஓய்கிறது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம்
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தீவிர…
மஹகத் திருமணம் சிம்பு வாழ்த்து
பிப்ரவரி 1 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டதாக மஹத் அறிவித்துள்ளார். அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர் மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவுடன் திருமண நிச்சயதார்த்தம்…
டிஎன்பிஎஸ்சி தேர்வெதிய கவிதா முன்ஜாமீன்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்ததாகக் கூறி 2017ம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வெழுதி அரசுப் பணியைப் பெற்ற விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் கைதான நிலையில், அவர்களுடன் தேர்வெதிய கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்…
பூ வியாபாரி மனைவி அக்கவுண்ட்டுல ரூ.30 கோடியா?
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சன்னபட்னா நகரை சேர்ந்த பூ வியாபாரி சையத் மாலிக் புர்ஹான். இவரது மனைவிக்கு எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு இருக்கிறது. இதில் ரூ.30 கோடி பணம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதில் கடைசியாக வெறும் ரூ.60 மட்டுமே இருந்த நிலையில்,…
ஒருநொடி செய்திகள்
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல். சென்னை, மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை. கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணத்தை கைப்பற்றியது வருமான வரி துறை சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில்…