ஒரு​நொடி ​செய்திகள்

 ஒரு​நொடி ​செய்திகள்
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல். சென்னை, மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.  கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணத்தை கைப்பற்றியது வருமான வரி துறை சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் சோதனை தொடர்கிறது

 காலணியை கழற்ற சிறுவனை அழைத்த அமைச்சர்!

‘டேய் வாடா, செருப்ப கழட்டுடா!’- சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்ற  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்னதால் சர்ச்சை.

குறுகிய கால கடன்களுக்கான, 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தேர்வர் ஒருவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.  தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை

நிர்பயா வழக்கு: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை.


சிபிசிஐடியால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...