“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 4 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 4 வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி, நிறைய நிறுத்தங்கள், நிறைய வழித்தட மாற்றங்கள், விதவிதமான மனிதர்கள், சில நேரம் விபத்துக்கள், அனைத்தையும் விரும்பியோ, விரும்பாமலோ, ரசித்துக் கொண்டே பயணிக்கின்றோம். அதுபோல், வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே பயணித்தால் சுமைகள் சுகமாகும். தனக்குப் பின்னால் ஒரு சதி நடப்பதையும், அதன் காரணமாய் தன் வியாபாரம் முற்றிலுமாய் சரிந்து போய் விட்டதையும், அறியாத வள்ளியம்மா, “இதுவும் கடந்து போகும்” என்கிற மனநிலையில் வாழ்க்கையை ரசித்துக் கொண்டே […]Read More