பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலங்களா? | தனுஜா ஜெயராமன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில…

இனி ஆதிகுணசேகரனாக இவரா? | தனுஜா ஜெயராமன்

சன் டிவியின் டிஆர்பி-யில் பட்டையை கிளப்பி வந்த எதிர்நீச்சல் சீரியலில் தற்போது எதிர்பாராத சோகம் நடந்து இருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், சோகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆதி குணசேகரனாக கலக்கி வந்த நடிகர் மாரிமுத்து…

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி வழக்கில் திடீரென கைது !

பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். லிப்ரா புரொடெக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவிந்தர் சந்திரசேகரன், கடந்த ஆண்டு…

இரண்டாகும் பிக்பாஸ் வீடு! தனுஜா ஜெயராமன்

முந்தைய சீசன்களைப் போல வழக்கமான நிகழ்ச்சியாக இல்லாமல் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் என புரோமோவிலேயே அறிவித்துவிட்டனர். ….இந்த சீசன்ல  ரூல் ஃபாலோ பண்ணாதவங்களுக்கா அல்லது நாமினேஷன் பட்டியல்ல இடம் பிடிக்கிறவங்களுக்கா… அந்த வீடு யாருக்குனு இன்னும் முடிவாகலை…

பிக்பாஸூக்காக நிறுத்தப்பட இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது. அது என்ன சீரியல்கள் தெரியுமா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து…

பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலமா? | தனுஜா ஜெயராமன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். உலகளவில் பேமஸ் ஆன…

சுந்தரி 2 வரப்போகிறதாம்…! |தனுஜா ஜெயராமன்

சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் காப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இது சீரியல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்புனை பெற்று இருந்த்து. இந்த சீரியலை இயக்குனர்…

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் இளையராஜாவின் மருமகள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல். இதில் மகாநதி கெஸ்ட் ரோலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையுமான “நடிகை ஹாசினி” அறிமுகமாகி இருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார். விஜய்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த டிவி ப்ரபலமா?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது தமிழ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கலந்து கொண்டு புகழ்பெற்றார். தற்போது…

பிக்பாஸ் சீசன் 7 ப்ரமோ எப்போ தெரியுமா? டிவி ரசிகர்களின் மோஸ்ட் பேவரிட் நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 7வது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!