பிரபல பக்திப்பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமான தினமின்று. இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்தி பாடல்கள் பாடுவதில் புகழ்பெற்றவர்களாக திகழ்ந்தனர். தஞ்சாவூர் அருகே இசைப் பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமத்தில் பிறந்த இந்த சகோதரிகள், K.G. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபால ஐயர் ஆகியோரிடம் முறையான இசைப்பயிற்சி பெற்று, பின்னாளில் சென்னைக்கு குடியேறி ஏராளமான பக்திப் பாடல்களை பாடி புகழ் பெற்றனர். சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ராஜலட்சுமி […]Read More
! நாடகக் காவலர் , வில்லாதி வில்லன் – எதிர்நாயகன் ஆர்.எஸ். மனோகர் பிறந்த தினமின்று தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி கொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது. அதேநேரம் சினிமாவிற்கு வந்து புகழ் பெற்றபின் பலர் நாடகங்களை மறந்துவிட்டனர். சிலர் அதனை மறைத்தார்கள்; வெகு சிலரே மறுபடியும் […]Read More
கார்த்திக் ராஜா 50ஆவது பிறந்த நாளின்று! இசையமைப்பாளர் இளையராஜா வெறுமனே பாடல்களுக்கு மட்டுமின்றி அவரது பின்னணி இசைக்காகவும் பெரிதும் புகழப்படுபவர் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்த பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளில் 90-களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த திரைப்படங்களில் கார்த்திக் ராஜா பணியாற்றியிருக்கிறார். அவரது தந்தை இளையராஜாவிடம் தனது சிறுவயது முதலே பல்வேறு படங்களில் வந்த பாடல்களுக்கு கீபோர்ட் இசைத்திருந்த கார்த்திக் ராஜா, பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒரு நல்ல ஆர்கனைசரும் […]Read More
Ondraga Entertainment ஒரிஜினல்ஸின் சமீபத்திய வரவு: ’முத்த பிச்சை’ மனதைக் கவரும் மெலடி!
Ondraga Entertainment பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட அடுத்த சுயாதீன பாடலின் வெளியீட்டை அறிவிப்பதில் Ondraga ஒரிஜினல்ஸ் பெருமிதம் கொள்கிறது. இந்த வசீகரிக்கும் பாடலுக்கு ‘முத்த பிச்சை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைத்து, தயாரித்து, கருத்துருவாக்கம் செய்து இயக்கியவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த பாடல் வரிகளை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். வெற்றிப் படமான ’பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொடுத்த சந்தோஷ் மற்றும் திறமையான ஊர்மிளா கிருஷ்ணன் ஆகியோர் இந்தப் […]Read More
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ […]Read More
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படம் அந்த கால கட்டத்திலேயே பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் அதே கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2020-ம் ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் […]Read More
வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில்நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் விமர்சன பார்வையில்.., “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இதுதான் மாமன்னன் படத்தின் சாராம்சம். சாதிய அடிப்படையில் சம நீதி கிடைக்காததை எதிர்த்து மாரி செல்வராஜ் சுற்றியுள்ள சாட்டை தான் மாமன்னன். ஓபனிங் சீனே பன்றிகளுடன் உதயநிதி ஸ்டாலினை காட்டும் காட்சியிலும் மாலையுடன் வடிவேலுவை காட்டும் காட்சிக்குமே தியேட்டர் அதிர்ந்தது. தனுஷ் சொன்னது போல […]Read More
ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளன இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால […]Read More
From the Desk of கட்டிங் கண்ணையா! சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினமின்று பால், அரிசி, சோடா என பல வியாபாரங்களை பார்த்து விட்டு, ஜிம் ஆரம்பித்து ஸ்டண்ட் மேனாகி திரைக்கனவில் மிதந்த கட்டுமஸ்தான தேகத்துக்கு சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர். எம்ஜிஆர் வற்புறுத்தலால் ராஜகுமாரி (1947) படத்தில் வாய்ப்பு பெற்று 45 ரூபாய் சம்பளத்திற்கு படத்தில் அற்புதமாக சண்டை போட்ட ஒரு துணை நடிகர். பின்னாளில் அவரை வைத்து அதிகமாக படங்கள் தயாரித்தவர் என்ற […]Read More
சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன. குறிப்பாக, படத்தொகுப்பு வேலைகளை முடித்த இயக்குனர் மடோன் அஸ்வின் தற்போது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!