“முதல் படத்திற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அட்வான்ஸ்” – ஏ.என்.மருதாசலம் புரட்சி நடிகா் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’யின் தயாாிப்பாளரான ஏ.என்.மருதாசலம் செட்டியாா் அவா்கள், இன்றைய எம்.ஜி.ஆாின் வளா்ச்சிப் பற்றி அன்றே தான் அறிந்திருந்ததாகத் தொிவிக்கின்றாா். “புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினரையும் மிகவும் அறிந்து நெருங்கிய வகையில் பழகுபவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டில் முதன் முதலில் பேசும்படம் தமிழில் எடுத்தவர்களில் ஒருவன் நான். ‘சென்னை ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ்’ முதல் மகாநாட்டின் தலைவராக இருந்திருக்கிறேன். கோவையில் […]Read More
நன்றி மறவாத நல்ல மனம்! பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டனால் தங்கவேலு என மக்களால் அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தங்கவேலு, “தீபாவளி அன்று ஒரு நாடகம் போட்டேன். அப்போது துணி வாங்க என்னிடத்தில் காசு எதுவும் இல்லை. அந்த நேரம் லுங்கி வியாபாரம் செய்யும் ஒரு பாய் எனக்கும் என்னுடைய நாடக கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கும் லுங்கியை […]Read More
இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியான இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கோவாவில் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அமைச்சகம். அதில் ஓ.டி.டி. […]Read More
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். அவர் நடித்த பாகுபலி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து அவர் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். இதன் காரணமாக அவர் நடிக்கும் படங்கள் அனைத்து பான் இந்தியா படங்களாக உருவாக்கப்பட்டன. பாகுபலிக்கு பின் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை சந்தித்தன. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என கடைசியாக அவர் நடித்த மூன்று பெரிய பட்ஜெட் படங்களும் படு தோல்வியை சந்தித்தது. இதனால் […]Read More
ஒரே தலைப்பில் வெவ்வேறு படங்களா? குழப்பத்தில் சூப்பர் ஸ்டார் குழுவினர்…!!!
ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்திற்கு புதிதாக கேரள மாநிலத்தில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதனால், படத்தின் மலையாள ரிலீஸ் பாதிப்படையுமா என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். மோகன் லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்டோர் இதில் காமியோ கதாப்பாத்திரத்தில் வருகின்றனர். […]Read More
நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் போர்த்தொழில். சைக்கோ த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகச்சிறந்த ஆதரவை தந்ந்திருந்தனர். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. போர் தொழில் திரைப்படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா கைவண்ணத்தில் […]Read More
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.30.4 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழ், […]Read More
நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள்
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. வழக்கமான ஹாரர் ஜானர் படங்களில் இருந்து இந்த ‘சிங்க்’ வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார் ஆஹா வைஸ் […]Read More
கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை […]Read More
ஜெயிலர் படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் ஹுக்கும் பாடலின் வரிகள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!