மறைந்த முன்னால் குடியரசு தலைவர் திரு.A.P.J அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவி அறக்கட்டளை (ம) அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் உறுதிமொழி ஏற்று, மரக்கன்று வைத்து அனுசரிக்கப்பட்டது
நடிகர் திரு.விஷால் அவர்கள் அவரது தேவி அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வை துவங்கி வைத்தார்.

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேவி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசினார்.

அங்கு அப்துல் கலாம் ஐயாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது

சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் தகவல் வழங்கி வரும் உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்
உத்தண்டராமன். P