ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 30 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் மணிரத்னம் தலையில் தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றுகூடி ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளதாவது: “இந்த சிறப்பான மாலைப் பொழுதை வழங்கிய மணி சாருக்கு நன்றி. புகழ்பெற்ற […]Read More
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்தின் ஜோடியாக, ‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் […]Read More
வேலன் ப்ரொடக்ஷன் சார்பில் முனிவேலன் தயாரித்திருக்கும் படம் “வெப்”. புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ள இப்படத்தின் லீட் ரோலில் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ளார். இவருடன் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் வகையை சேர்ந்த கதையினை மிக திறமையாக இயக்கியுள்ளார் டைரக்டர் ஹாரூன். ஐடி கம்பெனியில் பணிபுரியும் ஷில்பா மஞ்சுநாத் தனது தோழிகளான ஷாக்ஷி பாலா மற்றும் சுபஶ்ரீயுடன் சனி ஞாயிறுகளில் வீக் என்ட் பார்ட்டி என்கிற பெயரில் குடி, போதை என கும்மாளமடிக்கிறார்கள். […]Read More
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் சிஷ்யர் சிஷ்யரின் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி வைத்த இயக்குநர் வசந்த் தனது உதவி இயக்குநரின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய இயக்குநர் வசந்த் இயக்குநர் வசந்த்திடம் இடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் கண்ணன் சுந்தரம். தற்போது சென்னை வளசரவாக்கத்தில் ‘தேர்ட் ஐ டாக்கீஸ்’ (THIRD EYE TALKIES) என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. மதிப்பிற்குரிய இயக்குநர் வசந்த் தலைமையில் இயக்குநர்கள் […]Read More
நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஹீரோ.. லயோலா காலேஜ் வெளியிட்ட ரிப்போர்ட்/சத்தமே இல்லாமல்
சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில் சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஹீரோ.. லயோலா காலேஜ் வெளியிட்ட ரிப்போர்ட் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக யார் நம்பர் ஒன், யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என பயங்கரமான போட்டோ போட்டி நடந்து வருகிறது. இதில் முன்னிலையில் இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் தான். மேலும் பாக்ஸ் ஆபிஸில் யாருடைய படம் அதிக வசூல் பெறுகிறதோ அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளா லால் சலாம் படத்தில் ரஜினி நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், சீக்கிரமே தலைவர் 170 படப்பிடிப்பை தொடங்க இயக்குநர் தசெ ஞானவேல் ரெடியாகிவிட்டார். இதில் ரஜினியுடன் நடிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு லைகா நிறுவனம் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. ஜெயிலர் இசை […]Read More
“ஹர்காரா” படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல்
இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில், தொடர்ந்து தரமான வெற்றி திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை […]Read More
பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளார். இவர்களுடன் விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரனின் ஆன்மாவைத்தொடும் இசையை தந்துள்ளார். கார்த்திக் நேதாவின் கவிதையான வரிகளும் உண்டு. […]Read More
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்சுடன் இணைந்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்னும் 8 தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை ரஜினிக்கு பெற்றுத் தந்த நிலையில் ஜெயிலர் படம் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான சக்சஸை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் ரஜினிகாந்த, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் […]Read More
நடிகர் விமல் தற்போது ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் உலகம் […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!