வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்திருப்பதன் காரணமாக எந்த மாதிரியான படமாக GOAT வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஷெட்யூலில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே படத்தில் பாக்கியிருப்பதாக கூறப்படும் சூழலில் படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான […]Read More
தேர்தல் நாளன்று (ஏப்ரல் 19 ) திரையரங்குகள் இயங்காது..!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் […]Read More
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இயற்கை எய்தினார்..!
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) காலமானார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம்.வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆர். 1953-ம் ஆண்டில் துவங்கிய எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக […]Read More
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தியா முழுவதும் ஒரு […]Read More
நடிகர் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் இன்று நேற்று நாளை. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய ஹீட்டை கொடுத்தது. டைம் மிஷினை மையமாக வைத்து இந்த படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டிருந்தது. தன்னுடைய சிறப்பான திரைக்கதையால் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருந்தார் ரவிக்குமார். அவருக்கு இந்த முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன், ரகுல் […]Read More
பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..! அந்தக் கூட்டத்தில் மிக ரத்தினச் சுருக்கமாய் தனது பேச்சை முடித்துக் கொண்டு மிக விரைவாக வெளியேறிய சுஜாதாவை பார்த்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது..! கடைசியாக சுஜாதா கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இதற்கு முன்பாகவும் ஒரு முறை அவர் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் தோன்றியிருந்தார். அது நடிகர் திலகம் சிவாஜியின் […]Read More
ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜனின் சுருங்கிய வடிவம் தான் ஏ.பி.நாகராஜன். டி.கே.எஸ் உள்ளிட்ட நாடகக் குழுக்களில் நடித்து, திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, கதை வசனம் எழுதிப் பிறகு சம்பூர்ண ராமாயணம் போன்ற படங்களில் பணியாற்றிவர் ஏ.பி.என். பாவை விளக்கு துவங்கி நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், ராஜராஜசோழன், நவரத்தினம் என்று பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன் 1953ல் நால்வர் என்னும் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும்..கதைவசனகர்த்தாவாகவும் அறிமுகமானவர்.பின் அவர் நீண்டகாலம் மக்களால் நால்வர் நாகராஜன் […]Read More
ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் டிரைலரை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிடவுள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ’டியர்’ என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் ’ரிபெல்’ மற்றும் ’கள்வன்’ ஆகிய இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் ’டியர்’ திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்கும் […]Read More
‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு , குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் புகழ். தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் கௌதம் கார்த்திக் […]Read More
விடாமுயற்சி ஷூட்டில் நடந்த விபத்து புகைப்படத்தை பகிர்ந்து IPS அதிகாரி ஸ்டாலின் சொன்ன அறிவுரையை வைரலாகி வருகிறது. அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. தற்போது இந்தப் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டிருந்தாலும், சீக்கிரமே மீண்டும் அஜர்பைஜான் செல்கிறது படக்குழு. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விடாமுயற்சி ஷூட்டிங் 60 சதவிகிதம் வரை […]Read More
- வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி..!
- ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி..!
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- வரலாற்றில் இன்று (21.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 21 திங்கட்கிழமை 2024 )
- 8 லட்சம் முட்டைகளுடன் அந்தமான் பறக்கும் ‘கல் நண்டு’..!
- சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்..!
- வரலாற்றில் இன்று (20.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது..!