பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*பிருந்தா சாரதி*நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீசுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள். கப்பல் ஓட்டியஉங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும். நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீங்கள்பொருள் ஈட்டியிருக்கலாம். மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உங்களை. ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டிய நீதிமன்றத்துக்குக்குற்றவாளியாகக் கொண்டு போய் நிறுத்தியது காலம். கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை… நீதி தேவதையா?அநீதி தேவதையான அவள் வழங்கியதோ இரட்டைத் தீவாந்திரம். அத்தோடு […]Read More
ஹேப்பி பர்த் டே வெற்றிமாறன்! புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று பலரால் புகழப்படும் டைரக்ர் வெற்றிமாறன் இன்று (செப்டம்பர் 4) தன் 48ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் வெற்றிமாறனின் திரைப்படங்கள் ஒரு சிலவற்றை விரும்பாதவர்கள் விமர்சனப் பார்வை கொண்டவர்கள் அல்லது முற்றிலும் நிராகரிப்பவர்கள்கூட ஒரு படைப்பாளியாகத் திரைப்பட இயக்குநராக அவருடைய அசாத்திய திறமையை அங்கீகரித்துப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே […]Read More
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவைத் தொட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து, தற்போது நிலவின் […]Read More
தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தின
தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19). சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-லேயே நம் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டவர் இவர். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள். சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்த 6 ஆண்டுகளில் இவர் ஆற்றிய உரைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தன. சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது […]Read More
மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்.. வந்தது அறிவிப்பு.. புது மாற்றத்தில் போக்குவரத்து கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நீண்டதூர பேருந்து பயணம் என்றாலே, தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக பயணிகள் நினைக்கிறார்கள். காரணம், அரசு பேருந்துகளில் போதுமான அளவு வசதிகளும், முறையான பராமரிப்பும் இல்லை, அத்துடன், தாமதமாக செல்கின்றன […]Read More
தமிழ்நாடு மாநில பாக்ஸிங் அசோஸியேஷன் மற்றும் சென்னை அமெச்சூர் பாக்ஸிங் அசோஸியேஷன் இணைந்து முதலமைச்சர் கோப்பை மாநில ஓப்பன் சேம்பியன்ஷிப் 2023 போட்டியை நடத்தியது. அதில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு போட்டியிட்டனர். இந்த முதலமைச்சர் கோப்பை பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.டி. பாக்ஸிங் கிளப்பில் இருந்து எட்டு குத்துச்சண்டை வீரர்கள் […]Read More
ஆக் ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதியுடன் விரைவில் திருமண நிச்சயம் செய்யவுள்ளனர். தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் தம்பி ராமையா. இவரின் மகன்தான் உமாபதி. ஓரிரு படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் தமிழ் சினிமாவில் ஆக் ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு விரையில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இவர்கள் இருவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். தங்களது காதலைப் பெற்றோர்களிடம் […]Read More
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி ஆர்த்தி இங்கிலாந்தின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி பலரையும் மகிழ்ச்சியில் ஆர்த்தியிருக்கிறது. இங்கிலாந்து Chelmsford மற்றும் Maldon Council சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ஆர்த்தி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட குக்கிராமமான சித்தாலிக்குப்பம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அண்ணல் காந்தியடிகளின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் வாயால் ‘தென்னாட்டு ஜான்சிராணி’ என்று போற்றப்பட்டவர் சுதந்திரப் போராட்டத் தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள். இவரின் பேரப்பிள்ளைகள் கோ.சூரியமூர்த்தி-தாரா ஆகியோரின் […]Read More
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை – அது ஒரு மிகப்பெரிய மருத்துவக் கடல். வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் என எப்போதும் ஜனத் திரளாய் இருக்கும் இந்த மருத்துவமனையில் யார் எங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய காரியம். அதுவும் கிராமத்து மக்கள் மருந்து, ரத்தம் தேவை என அலைவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இவர்களுக்கு எல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறார்கள் பிரசன்னாவும் அஜ்மல் ஹுசைனும். பிரசன்னா டெலி மார்க்கெட்டிங்கில் டெலிவரி பிரதிநிதி, […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!