பாதையோரம் பயணப்படு நகர்ந்தால்தான் நதியழகு.வளர்ந்தால் தான் செடி அழகு.( விடை தேடும் பயணம் தான் வாழ்க்கை சிலருக்கு விடையே தெரியவில்லை)பலருக்கு விடையே புரியவில்லை.என் வெற்றியின் எண்ணங்கள் மட்டும் முன்னோக்கிச் செல்ல நான் மட்டும் ஏன் பின்னோக்கி செல்கின்றேன். இந்த சமுதாயம் பாலின…
Category: கைத்தடி வாழ்த்துகள்
உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் பாரதி உலா இன்று (23.12.2024) காலை 10 மணிக்கு மதுராந்தகம் வில்வராய நல்லூர் V.K.M உயர் நிலைப் பள்ளியில் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது. பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை , மதுராந்தகம் கல்வி…
‘சர்வதேச ஆண்கள் தினம்’ இன்று
ஆண்டுதோறும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தைகளாக, சகோதரர்களாக, கணவர்களாக, சக ஊழியர்களாக சமுதாயத்தில் சாதனை படைத்து வரும் ஆண்களின் பங்களிப்பு மற்றும் சாதனையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த…
அனைத்துலக ‘மாணவர் நாள்’ இன்று
அனைத்துலக மாணவர் நாள் ( International Students’ Day ) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும். அதாவது 1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின்…
“உலக மின்சார வாகன தினம்”
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மின்சார வாகனங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது EV தினம் என்றழைக்கப்படும் எலெக்ட்ரின் வெகிக்கிள் டே அடிப்படையில் இ-மொபிலிட்டியின் கொண்டாட்டம் மற்றும் இந்த பசுமையான போக்குவரத்தைப் பின்பற்றுவதன் மூலம் கார்பன் தடயத்தைக்…
“உலக அழகு தினமின்று”
அடடே.. இதுக்கெல்லாம் ஒரு தினமா என்று உடனே உங்க மனசுல ஒரு ஆச்சரியம் ஓடுதா?.. அப்படின்னா.. வாங்க வாசிக்கலாம் அதைப் பத்தி. உலக அழகு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சரி ஏன் இப்படி ஒரு தினம்..…
