கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். இந்தக் கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்டில் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய […]Read More
இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி.வீரர்களுடைய திறமையை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது, ஆதரவு, சுதந்திரம் அளிப்பது குறித்து கங்குலிக்கு நன்கு தெரியும். இதைச் சரியாகச் செய்ததால்தான் கங்குலி வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்டார்”கங்குலியின் 50வது பிறந்தநாளின்போது, அவரது நெருங்கிய நண்பரான, ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் பெருமையோடு கூறிய வார்த்தைகள் இவை.‘இந்திய கிரிக்கெட்டின் மகராஜா’, ‘ஆஃப் சைடின் கடவுள்’, ‘கொல்கத்தா இளவரசர்’, ‘தாதா’ என செளரவ் கங்குலியை அவரது ரசிகர்கள் […]Read More
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்றும் தல தோனி என்றும் அன்பாக (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 […]Read More
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நாள் இன்று… உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ் மஹால் முழுவதும் பளிங்குக் கற்களினால் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த தாஜ் மஹால் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான […]Read More
கலர்ஸ் தமிழில் புத்தம் புதிய 2 தொடர்கள் பேரழகி மற்றும் அர்ச்சனைப் பூக்கள்…!!!தனுஜாஜெயராமன்
ஜூலை 3-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் உங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது சென்னை, ஜூன் 28, 2023: வயாகாம் 18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தற்போது புதிய 2 தொடர்களை சின்னத்திரைக்குக் கொண்டு வருகிறது. விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான […]Read More
நான் ஒரு பெட்ரோல் பங்கில் எனது இருசக்கர வாகனத்திற்கு நேற்று பெட்ரோல் போட்டு விட்டு டயருக்கு காற்று அடிக்க பங்கில் உள்ள காற்று அடிக்குமிடத்திற்கு சென்று வரிசையில் நின்றேன்… காற்று அடித்து கொண்டுருந்த பெட்ரோல் பங்க் பணியாளர் ஒருவர் காற்றடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் முகம் சுளித்தபடியே வேலை செய்து கொண்டிருந்தார்… எனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் வண்டியை “இப்படி நிறுத்து அப்படி நிறுத்து” என்று கூறியவர் ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலைடைந்து, “ஏய்யா காத்து அடிக்கறதே ஓசி. […]Read More
இந்தியாவில் மிகப்பெரிய பயணிகள் போக்குவரத்தாக ரயில்வே விளங்கி வருது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நாமும் பல முறை ரயில்களில் பயணம் செய்திருப்போம். ஆனால், ரயில் புறப்படும் போதும், பயணத்திலும் ஹாரன் ஒலிப்பதை கேட்டிருப்போம். இது, ரயில் பாதையில் நடமாடும் மனிதர், விலங்கு மற்றும் பணியாளர்களை எச்சரிப்பதற்காக என எண்ணுகிறோம். உண்மையில் ஹாரன் ஒலி இதற்காக மட்டுமே எழுப்பப்படுவதில்லை. ரயில் ஓட்டுநர்கள், தகவல் பரிமாற்றத்துக்கும் ஹாரனை பயன்படுத்து கின்றனர். இதற்காக 11 விதமாக […]Read More
மும்பை சாலைகளில் கனமழையில் நனைந்தபடி பூ விற்றுக் கொண்டிருந்த சிறுமியை தான் சந்தித்தது குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது இணையதளத்தில் இது குறித்து அவர் பகிர்ந்த சேதி இதோ: அடைமழையில் பாதி நனைந்தபடி தன் கையில் சிவப்பு நிற ரோஜா மலர்களுடன் அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். பூக்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றியபடி, டிராபிக்கில் ஒவ்வொரு கார் கண்ணாடியாக சென்று கொண்டிருந்தாள். அந்த பூக்களை விற்பதன் மூலம் தனது […]Read More
தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம்வெளியிட்டார்.
புகழ்மணி இயக்கத்தில்வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி “ சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார். இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய ” இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும் பிகராலே ” என்றதேனிசை தென்றல் தேவா பாடிய பாடலை மருத்துவ துறை அமைசசர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் அவர்கள் முழுவதும் பார்த்து வாழ்த்தி வெளியிட்டார். இந்த நிகழ்வில் கலைப்புலி.எஸ். தாணு , இசைமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, […]Read More
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஒரு சிறிய […]Read More
- Aviator Oyna – Uçak Oyunu Bahis
- திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில்’…
- பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்- தமிழக அரசு..!
- திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 3
- சென்னை திரும்பினார் சிகரம் தொட்ட பெண்
- அமெரிக்காவில் பனிப்புயல் |பள்ளிகளுக்கு விடுமுறை..!
- சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி சென்னையிலும் தொடங்குகிறது..!
- ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு நிறைவு..!
- HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை..!
- ‘ஜஸ்டின் ட்ரூடோ’ ராஜினாமா..!