டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் ஜோ பைடன் தங்க உள்ளார். டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக […]Read More
ஜி20 உச்சி மாநாடு! தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணம்…
செப்டம்பர் 9 இல் டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். டெல்லி பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதில் கலந்து கொள்ள உள்ளார். 2023 G20 உச்சிமாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் (ICapanvent International Exhibition) நடைபெற உள்ளது. இது G20 (Group of Twenty) உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 […]Read More
கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும். தொடக்கம்: மென்லோ பார்க்,கலிபோர்னியா தொடங்கிய ஆண்டு: செப்டம்பர் 7 1998 தலைமையகம்: மவுன்டன் வியூ,கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா டைரக்டர்: எரிக் ஷ்மித் ( Eric Schmidt- CEO ) தொழில்நுட்ப […]Read More
பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
வார்த்தைகளை மடக்கிப் போட்டுக் காட்டி இதுதான் கவிதை என்று சுட்டி காட்டப் பட்ட காலக் கட்டத்தில் வாழ்க்கையை மடக்கிப் போட்டு க் காட்டிய நிஜக் கவிஞ்ன் மி. மேத்தாவின் பிறந்த நாள்= இன்று-செப்-5 சாம்பிள் இதோ: நீ என் கவிதைகளை ரசிப்பதாகக் கூறிய பிறகு என் கவிதைகளெல்லாம் உன்னை மட்டுமே ரசிக்கத் தொடங்கி விட்டன. படித்து முடிந்ததும் கொடுத்ததைத் திருப்பி வாங்கிக் கொள்வதற்கு இது புத்தகமல்ல இதயம் கை நழுவ விட்டால்தான் உடைந்து போகும் என்பதற்கு இது […]Read More
“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருக்கட்டும்” என்பது உலகப் புகழ்பெற்ற அன்னை தெரசாவின் வரிகளாகும். இன்றைய நவீன உலகில் நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ⸴ தொழில்நுட்பமோ⸴ இராணுவ பலமோ கிடையாது. அன்பும்⸴ நேசமும்⸴ பாசமும்⸴ கருணையும் தான் இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்து இன்று கோடிக்கணக்காணோர் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பின் உருவம் அன்னை தெரேசா என்றால் அதுமிகையாகாது. பிரார்த்திக்கும் உதடுகளை விட பணிவிடை செய்யும் விரல்களே சிறந்தவையாகும். அத்தகைய பணிவிடைகளைச் செய்து […]Read More
‘ஸ்லீப் மோட்’ என்ற நிலைக்கு செல்லும் சந்திரயான் – 3! | தனுஜா
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது. தொடர்ந்து கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல்நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா […]Read More
முதல் புவி சுற்றுவட்டபாதையை உயர்த்திய இஸ்ரோ! – ஆதித்யா எல்-1
சூரிய ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக இன்று உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது. சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்யும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 125வது நாள் பயணம் செய்து சூரியன் ஆய்வை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது 125வது நாளில் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் […]Read More
ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று பிரதமர்
அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம் தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் […]Read More
சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து..| தனுஜா
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அதிபர் இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!