நீர் மேலாண்மை என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருக்கும் நிலையில், அடுத்து வரும் காலம் இந்தியா உட்பட 25 நாடுகளில் மிக மோசமான பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது தண்ணீர் பற்றாக்குறை என்பது சர்வதேச பிரச்சினையாகவும் உலக நாடுகள் அனைத்தும் கவலை கொள்ளும் ஒன்றாகவும் இருக்கிறது… இது தற்போது உலகெங்கிலும் உள்ள பல பகுதிகளைப் பாதிக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில் மயமாக்கல், காலநிலை மாற்றம், மோசமான நீர் மேலாண்மை நடைமுறை ஆகியவை தண்ணீர் […]Read More
திருப்பதி அலிபிரி மலைபாதையில் வைக்கப்பட்டிருக்கும் கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்றது. இதனால் அலிபிரியில் நடந்து செல்லும் பக்தர்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இதனையடுத்து அலிபிரி நடைபாதையில் செல்ல பக்தர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடு தேவஸ்தான நிர்வாகத்தினரால் விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் சிறுமி பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் […]Read More
மதுரை எய்ம்ஸ் டெண்டர் ஆரம்பம், வேகமெடுக்கும் கட்டுமானப்பணி..!
தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்காக ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆண்டு பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் தமிழகம் உட்பட ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம் என ஐந்து மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அதன்படி 2018ஆம் ஆண்டு மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் […]Read More
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் […]Read More
வரலாறு படைக்கும் இந்தியா., நிலவுக்கு மிகவும் நெருக்கமாக நகரும் சந்திரயான் 3..!
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை நான்காவது முறையாக இதன் தூரம் மேலும் குறைக்கப்பட்டு நிலவுக்கு 100 கி.மீ தொலைவு நெருக்கமாக கொண்டுவரப்பட இருக்கிறது. நிலவில் இருக்கும் வளங்களையும், நிலவின் பகுதிகளையும் யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீர்தான். அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக […]Read More
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை , கரடி… பக்தர்கள் அச்சம்!
திருப்பதி அலிபிரி மலை நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாடி வருவது பக்தர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இது குறித்து அறிந்த தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்து சென்று கடித்துக் கொன்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் நடைபாதை வழியாக திருப்பதி செல்லும் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி […]Read More
மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை!
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை டெல்லி செங்கோட்டையில் இருந்து பட்டியலிடுவேன் ” என உறுதியுடன் கூறினார். பிரதமர் மோடியின் 10 ஆண்டின் 10-வது சுதந்திர தின உரையாகும். அடுத்த முறையும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் […]Read More
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| முனைவர் பொன்மணி சடகோபன்|Read More
சுதந்திர தின விழாப்பாடல்**/எழுசீர் விருத்தம்/பொன்மணி சடகோபன்
சுதந்திர தின விழாப்பாடல்**எழுசீர் விருத்தம்**மா விளம் மா காய்மா மா காய்** மடி..சோம்பல்/கேடுசுகிப்பு…..இன்ப அனுபவம்அத்து…எல்லைஆகம்…..மனம்அதமம்…..இழிவுஎத்து…..வஞ்சகம்உச்சம்….. சிறப்புமிடிமை…… வறுமைஒச்சம்…..குறைவுஒருத்து…..மன ஒருமைப்பாடுஉக்கல்… உளுத்ததுஎக்கல்….பலர் முன் சொல்லத்தகாத சொல்எடுப்பு….தொடங்கும் காரியம்ஏய்ப்பு….. வஞ்சகம்ஒக்கல்…..சுற்றம்வாதை… துன்பம்**….. முனைவர்பொன்மணி சடகோபன்Read More
சென்னை மற்றும் வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் தக்காளி விலைகள் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். தக்காளி கடந்த வாரங்களில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. […]Read More
- உலக மாற்றுத்திறனாளிகள் நாளின்று!
- உலகின் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை
- புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்
- மத்திய அமைச்சர்களுடன் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி..!
- ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
- ‘சூது கவ்வும்’ படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் வெளியானது..!
- தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் விடுதலை – மூவருக்கு தண்டனை..!
- சென்னையில் தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி..!
- ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை..!
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு..!