முதல் சுற்று போட்டி டிராவில் முடிந்தது- இன்று வெல்வாரா ப்ரக்ஞானந்தா!..!|தனுஜா ஜெயராமன்
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி வருகிறார். பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வேண்டுதலை தெரிவித்து வருகின்றனர் சதுரங்க ரசிகர்கள் பலர். இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் […]Read More