காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ‘குமரி அனந்தன்’ காலமானார்

வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமரி அனந்தன் (93) காலமானார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை…

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம்..!

சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும் நீட் தேர்வில்…

விரைவில் ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றமா..?

விரைவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும்…

தமிழ்நாட்டின் பல்கலைகழகங்களில் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பல்கலை. மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் வேந்தராகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே,  தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக…

7 அடி உயர கண்டக்டரின் கோரிக்கை; நிறைவேற்றிய முதல்-மந்திரி..!

7 அடி உயரம் கொண்ட அமீர் அகமது அன்சாரி அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. 7 அடி உயரம் கொண்ட இவருக்கு வாரிசு அடிப்படையில் அம்மாநில அரசு பஸ்சில் கண்டக்டர் வேலை…

ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை..!

இன்று காலை பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 74,163.30 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய பங்குச் சந்தை நேற்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்…

இந்தியாவில் வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா..!

வக்பு சட்டத் திருத்த மசோதா முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு கூறி வருகிறது. வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அனல் பறக்கும் விவாததத்துக்கு பின்பு சமீபத்தில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி…

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிபில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (திங்கள்கிழமை) காலை 8.30…

அமலுக்கு வந்தது சமையல் சிலிண்டர் விலை உயர்வு..!

சிலிண்டர் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகள்…

இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திய சவுதி அரேபியா..! 

இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை ஜூன் மாதம் வருகிறது. இதற்கிடையே திடீரென இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. திடீரென 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா நிறுத்தி வைக்க என்ன காரணம்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!