அடுத்த ஐந்து தினங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அடுத்த ஐந்து தினங்களுக்கான (ஜூன் 28 வரை) வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு சிலபகுதிகளில் இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும்…

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் திடீர் பணிநீக்கம்

கோவை காந்திபுரம் – சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ…

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் இனி வாட்சப் இல்

 சென்னை மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இல்லாமல் சென்னை மக்கள் ஓரிடத்தில்…

புத்தகம், கேமரா பிரதமர் ​மோடிக்கு பரிசளிக்கும் ஜோ பைடன்…​​

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும், பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், கையால் எழுதப்பட்ட, பழமையான அமெரிக்க புத்தகமான ‛கேலி’யை பரிசாக வழங்க உள்ளனர்…. பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன், பழமையான…

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு டபுள் ட்ரீட்

நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவ…படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக், நள்ளிரவு வெளியானது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக, ‛நா ரெடி’…

மெட்ரோ ரயில் மொத்த QR டிக்கெட் முன்பதிவு அறிமுகம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கு மொத்த QR பயணச்சீட்டு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதுமையான முயற்சியானது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் / பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வு அழைப்பிதழ்களில் மெட்ரோ…

ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். ப்ளேஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளைப் பெற வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். சீசன் தொடரை…

செனாய் நகர் திரு.வி.க.பூங்கா திறந்தவெளி திரையரங்கம் திறப்பு

சென்னை, செனாய் நகர் திரு.வி.க.பூங்காவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மெட்ரோ பயணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 30 நபர்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.…

திரைக்கலை வித்தகர் நடிகர் மனோபாலா மறைந்தார்

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானார். 69 வயதாகும் மனோபாலா கடந்த 10 நாட்களுக்கு மேலாக கல்லீரல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்தபோதுதான் இறப்பு ஏற்பட்டது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!