முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதையடுத்து அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் […]Read More
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியைச் சுற்றி தனது சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி வந்தது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டு […]Read More
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழகத்தில் சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா செய்திகளை வெளியிட்டுள்ளார்.Read More
நாளுக்கு நாள் சைபர் கிரைம் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கில்லை. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீரென இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவதுறை முடங்கியது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது. இதனால் ஆஸ்பத்திரிகளின் கணினி அமைப்புகள் திடீரென முடங்கியது. இதையடுத்து அந்த மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை […]Read More
சீனாவை மிரளவைத்த இந்தியா., ரிஷிகேஷியில் மலையை குடைந்து 105 கிமீ சுரங்க பாதை..!
115 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையிலேயே பயணம் செய்தால் எப்படி இருக்கும்.. யோசித்து பாருங்கள்.. நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறதா,. அப்படி ஒரு விஷயத்தை இந்தியா செய்திருக்கிறது. ரிஷிகேஷியில் தான் இப்படியான அதிசயம் நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் இந்தியாவின் முக்கியமான ஆன்மீக நகரம், மிகவும்புகழ் பெற்ற இந்த நகரில் இருந்து கர்ணபிரயாக் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது இமயமலை நகரமான ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதைத் திட்டம் என்பது பிரதமர் நரேந்திர […]Read More
மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!
தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி […]Read More
மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!
இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது. மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறார் சந்திரபாபு நாயுடு. அந்த பொது கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு மேலும் பேசியதாவது….”ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று […]Read More
காவிரியில் நீர் திறப்பு; நிரம்பும் கபினி அணை பருவமழை தீவிரம்…
கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. […]Read More
மாணவ,மாணவிகளுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ரூ.7,500 ஊக்கத் தொகை!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 7,500 ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைத் செய்துள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் […]Read More
அந்த நல்ல மனசு தான் சார் கடவுள்.. ஒருவர் வாழ்நாளில் சேமிக்க வேண்டியது என்றால் நல்ல நினைவுகள் தான்…நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை செய்து மனதிருப்பதியாக வாழ்வது தான். மதுரையை சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளி கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளார். பணம் யாரிடம் இருக்கிறது இருக்கிறது என்பது முக்கியமல்ல.. அதை எப்படி பயன்படுத்துகிறார் என்பதே அவரது குணத்தை தீர்மானிக்கும். தான் படிக்கவில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரை மற்றவர்களை […]Read More
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் ( 27.11.2024 )
- யுபி யோத்தாஸை வீழ்த்தி ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி..!
- கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
- இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- வரலாற்றில் இன்று (27.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 27 புதன்கிழமை 2024 )
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!