மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை. சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வளர்களையும் விடுவிக்க உத்தரவு. இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு. மும்பை ஆரேவில், மரம் வெட்டுவதற்கு எதிரான வழக்கை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு.Read More
நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான்-2: நிலவில் மின்காந்த துகள்களையும் ‘ஆர்பிட்டர்’ கண்டுபிடித்தது நிலவில் மின்காந்த துகள் ஆர்பிட்டர் கண்டுபிடிப்பு. இந்த நிலையில், நிலவை ஆய்வு செய்து வரும் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்யும் என்ற புதிய தகவலை இஸ்ரோ வெளியிட்டது. அதே நேரம் விக்ரம் லேண்டர் கருவி வேகமாக தரை இறங்கியிருக்கக் கூடும் என்றும் அதனால் நிலவின் தரைப்பகுதியில் மோதி செயல் இழந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]Read More
திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்! லலிதா ஜூவல்லரி நகை கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த முருகனை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. திருடி பணம் சேர்த்து சினிமா தயாரித்த முருகன்,ஆங்கில இணையத் தொடரை பார்த்தே லலிதா ஜூவல்லரியில் கொள்ளைக்கு திட்டம் வகுத்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டுள்ள இரண்டு பேரிடமும் போலீசார் தொடர்ந்து […]Read More
மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகத்திலும் அவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே நாளில் ரேவா அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் அஸ்தி திருடுபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Read More
பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க 16 இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது – தமிழக தலைமை வழக்கறிஞர். பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசும் மனு அளித்துள்ளது – அரசு தலைமை வழக்கறிஞர். டெல்லிக்கு வெளிநாட்டு […]Read More
பேனர் கலாசாரத்தை ஒழிங்க– அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழா, சென்னை கோவில்பாக்கத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளிக்கரணை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவிழ்ந்து விழுந்ததன் விளைவாக ஏற்பட்ட சாலை விபத்தில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார்.தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இசம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவி்த்திருந்தஇந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜிம்பிங்கும் […]Read More
ஆயிரம் பேருக்கு வேலை நாட்டில் தொழில்துறை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. நாட்டில் பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான வேலை நாட்களைக் குறைத்து வருகிறது. இதற்கிடையில் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டமும் பெருகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, நாட்டில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் பெரும்பாலானவர்கள், பணம் சம்பாதிக்கப் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத துறைகளில் பணிக்குச் சேர்ந்து வந்தது தெரியவந்தது.இதற்கிடையே, […]Read More
சென்னையை கலக்கிய ஆந்திராவை சேர்ந்த செல்போன் கொள்ளையர்கள், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5000 செல்போன்களை கொள்ளையடித்ததாக தகவல். செல்போன் கொள்ளை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் வார சம்பளமாக ரூ.5000 முதல் ரூ.6000 வரை வழங்கிய கும்பல் தலைவன் ரவி கைது. ஒரு நாளில் சென்னை நகரில் மட்டும் குறைந்தது 40 முதல் 50 செல்போன்களை கொள்ளையடித்த கும்பல். ஆந்திரா விஜயவாடா ஆட்டோ நகர் கிராமத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் தலைவர் ரவி மற்றும் விஜயவாடாவை சேர்ந்த சுமார் […]Read More
பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்…!!! நான் பதவிக்கு வந்தால் இந்த அயோக்கியர்கள் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன். ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்குக் கவலையில்லை” என்று தேர்தலின் போதே வெளிப்படையாகக் கூறி, பல மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வந்து அடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து விற்பனையாளர்களைச் சுட்டுத் தள்ளியதன் விளைவு…!!! […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!