மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை.

சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வளர்களையும் விடுவிக்க உத்தரவு.

இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.

மும்பை ஆரேவில், மரம் வெட்டுவதற்கு எதிரான வழக்கை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!