சென்னையை கலக்கிய ஆந்திராவை சேர்ந்த செல்போன் கொள்ளையர்கள், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5000 செல்போன்களை கொள்ளையடித்ததாக தகவல்.
செல்போன் கொள்ளை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் வார சம்பளமாக ரூ.5000 முதல் ரூ.6000 வரை வழங்கிய கும்பல் தலைவன் ரவி கைது. ஒரு நாளில் சென்னை நகரில் மட்டும் குறைந்தது 40 முதல் 50 செல்போன்களை கொள்ளையடித்த கும்பல்.
ஆந்திரா விஜயவாடா ஆட்டோ நகர் கிராமத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் தலைவர் ரவி மற்றும் விஜயவாடாவை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கைது – சென்னை யானைகவுனி போலீசார் நடவடிக்கை