கறிவேப்பிலையில் சுவையான குழம்பு
கறிவேப்பிலையில் சுவையான குழம்பு
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 2, மிளகு – 10, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், புளி – சிறிதளவு, எண்ணெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர்மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இதனுடன் புளி சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து, தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும்