தால் சப்பாத்தி ரெசிபி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், துவரம் பருப்பு – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – அரைக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரைக்கால் டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், சீரகம் சேர்க்கவும். பின்னர் குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் குறையும் வரை கொதிக்கவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து கடைந்து அல்லது