சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருவார் என்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை வரும் சீன அதிபர், இந்திய பிரதமரின் பயணத்தையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.Read More
கலக்க போவது யாரு என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உலகம் முழுவதும் அறிப்பட்டவர் வெங்கடேஷ் ஆறுமுகம். ஒரு சில நொடிகளில் ஒரு மணி நேர நிகழ்ச்சியை சிரிக்க சிரிக்க நடத்தி மகிழ்விப்பவர். கருப்பசாமி குத்தகைதாரர் உள்பட பல படங்களில் தன் நகைச்சுவையால் மிளிர வைத்தவர். அவர் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அவரது புத்திசாலித்தனமும் திறமையும் அவரை முன்னிருத்தி வளர வைத்திருக்கிறது. அதை பற்றி கேட்ட போது, அதற்கு அவர், “தற்போது ஓட்டலில் டேபிள் […]Read More
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பையொட்டி, வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சென்னையில் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சந்திப்பு மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையையொட்டி சென்னை விமான நிலைய சுவர்களில் வண்ண ஒவியங்கள தீட்டப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லும் சாலைகள் பளபளக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் […]Read More
ஏலே மக்கா, பார்த்து இருந்துக்கோங்க, தைவான் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மத்தியில் நிர்வாணமாக இருந்த தம்பதியின் வீடியோ, கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகவும் மாறியுள்ளது. தைவான் தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பார்த்து மகிழும்நோக்கில், கூகுள் மேப் செயலியில் உள்ள கூகுள் ஸ்டிரீட் வியூ பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியாக அவர்கள் பார்த்து வரும்போது வனப்பகுதியில் ஒரு கார் இருப்பது தென்பட்டது. அவர்கள் அதனை ஜூம் செய்து […]Read More
87வது விமானப்படை தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் வாழ்த்து நமது வான் எல்லையை தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் காக்கிறது விமானப்படை. விமானப்படை தினத்தையொட்டி உத்தரபிரதேசம் காசியாபாத்தில் நடைபெறும் வான் சாகச நிகழ்வில் மிக் 21 ரக விமானத்தை இயக்குகிறார் விங் கமாண்டர் அபிநந்தன்Read More
சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த சர்வதேச கடத்தல் கும்பலை கைது செய்தது நெல்லூர் போலீஸ். போதை பொருள் கடத்தல் கும்பலை, வாகன சோதனையின் போது பிடித்தனர் நெல்லூர் போலீசார். சென்னையை சேர்ந்தவர் உட்பட 4 பேர் கைது – பல்வேறு வகையான போதை பொருட்கள் பறிமுதல்.Read More
மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை. சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வளர்களையும் விடுவிக்க உத்தரவு. இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு. மும்பை ஆரேவில், மரம் வெட்டுவதற்கு எதிரான வழக்கை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு.Read More
நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான்-2: நிலவில் மின்காந்த துகள்களையும் ‘ஆர்பிட்டர்’ கண்டுபிடித்தது நிலவில் மின்காந்த துகள் ஆர்பிட்டர் கண்டுபிடிப்பு. இந்த நிலையில், நிலவை ஆய்வு செய்து வரும் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்யும் என்ற புதிய தகவலை இஸ்ரோ வெளியிட்டது. அதே நேரம் விக்ரம் லேண்டர் கருவி வேகமாக தரை இறங்கியிருக்கக் கூடும் என்றும் அதனால் நிலவின் தரைப்பகுதியில் மோதி செயல் இழந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]Read More
திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்! லலிதா ஜூவல்லரி நகை கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த முருகனை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. திருடி பணம் சேர்த்து சினிமா தயாரித்த முருகன்,ஆங்கில இணையத் தொடரை பார்த்தே லலிதா ஜூவல்லரியில் கொள்ளைக்கு திட்டம் வகுத்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டுள்ள இரண்டு பேரிடமும் போலீசார் தொடர்ந்து […]Read More
மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகத்திலும் அவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே நாளில் ரேவா அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் அஸ்தி திருடுபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!