சீன அதிபர் ஸி ஜின்பிங் – இந்திய வருகை

 சீன அதிபர் ஸி ஜின்பிங் – இந்திய வருகை
சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருவார் என்று  வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை வரும் சீன அதிபர், இந்திய பிரதமரின் பயணத்தையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...